Google Talk-ல் நாம் ஆன்லைனில் இருக்கும் போது ஒரு நண்பரிடம் பேச வேண்டி இருக்கும். ஆனால் அந்ந நண்பரோ, மற்றவர் தன்னை தொந்தரவு செய்யாமல் இருக்க Invisible ஆக இருப்பார். அவர் Invisible ஆக இருக்கிறாரா, இல்லையா என கண்டுபிடிக்க நான் பயன்படுத்தும் உத்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன், ஆஃப்லைனில் இருக்கும் உங்கள் நண்பரின் சாட் விண்டோவை திறந்து படத்தில் உள்ளவாறு Go off the record தேர்வு செய்யவும்.
Saturday, April 3, 2010
Find Invisible Users in Google Talk