ஜோன் சகீத் இவரை பற்றி தெரியாதவர்கள் இந்த லிங்க் பார்கவும் .
Jon Skeet .இவர் ஒரு சிறந்த ப்ரோக்ராம்மர் . இவருடைய அறிவை இதுவரைக்கும் எவரும் எட்ட வில்லை என்று நினைகின்றேன்.தற்பொழுது பணி புரிவது GOOLGE. .
இவர் நம்ம ரஜிகாந்த் போல சூப்பர் ஸ்டார் .
இதோ அவரை பற்றி சில வேடிக்கையான உண்மைகள் :
* இவர் எழுத்திய ப்ரோக்ராம் கோடு வேலை செய்ய வில்லை என்ன்றால் கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் ரே இவரிடம் ம மன்னிப்பு கேக்கும் மாம்.
* இவர் கூகிள் இல் எதாவது தேடினால் கூகிள் இன் பதில் "தயவு செய்து என்னக்கு கொஞ்சம் அவகாசம் கொடுகங்கள் ".
* ஒரு இன்பிடே For LOOP இவர் நினத்தால் அது தானாக நின்று விடும்.
* Stackoverflow இல் கேக்க பட்ட ஒரு கேள்விக்கு வெறும் 42 நொடிகளில் சரியான பதிலை கொடுத்து உள்ளார்.
* இவரை புஜியைதால் வகுக்க முடியும்.
* நீங்கள் கூகிள்இல் "குரு" என்று தேடியானால் , அது ""Did you mean Jon Skeet?" என்று பதில் அளிக்கும்
* இவர் ப்ரோக்ராம் Nullயை பாயிண்ட் பண்ணும் பொது Null value பயந்து விடுமாம்.
* இன்று வரை Stackoverflow தளத்தில் முதல் இடத்தில் உள்ளார். மேலும் பார்க்க
http://stackoverflow.com/users/22656/jon-skeet
*மாற்ற முடியாத நபர் இவர் .ஏதாவது மாற்ற நடக்கிறது என்றால், அது பிரபஞ்சம் முழுவதும் இருக்க வேண்டும். அப்பொழுது தான் இவர் மாறுவார்
* இவருக்கு DEBUGGER தேவை இல்லை. இவர் எழுதிய கோடு இவரிடம் மன்னிப்பு கேக்கும் வரை பிழையை ஆய்வு செய்வார்.

No comments:
Post a Comment